வாரிய அதிகாரிகள் உறுதி

img

சிறு வாகனங்கள் மூலமும் தண்ணீர் வழங்கப்படும் சிபிஎம் தலைவர்களிடம் வாரிய அதிகாரிகள் உறுதி

தண்ணீர் வராத பகுதிகளுக்கு சிறு லாரிகள் மூலமும்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.